disabled youth

img

கோவை : மாற்றுத்திறனாளி இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி 

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்  தனது முதல் முயற்சியிலேயே , யுபிஎஸ்சி தேர்வில் , அகில இந்திய அளவில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் .